ஊர்வலம்

உன் கண்களால்
நீ ஒரு கப் கள்ளை
வடிக்கிறாய்
உன் சுவாசத்தால்
தெருவெங்கும்
பூ வாசம் வீசுகிறது
தூரத்தில் இருந்து ஒரு
மங்கள வாத்தியம்
முழங்குகிறது
என் இதயமும்
உன் இதயமும் கைகோர்த்து
ஊர்வலம் போகிறது
வானவீதியில்...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (15-Mar-19, 12:15 am)
Tanglish : oorvalm
பார்வை : 66

மேலே