ரோஜா

ரோஜா
மொட்டொன்று
சட்டென்று
எனை திரும்பி பார்க்க
என் முரட்டு மனசுக்குள்ளும்
ஆயிரம் ரோஜா
பூ பூவா பூத்தது...

.

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (15-Mar-19, 12:31 am)
Tanglish : roja
பார்வை : 197

மேலே