வக்கிரம்
பெண்ணே உன்
படத்தை
பதிவேற்றம் செய்யும்
முன்
கொஞ்சம் யோசி
மானம்
கப்பல் ஏறவேண்டுமா
என்று
நீ அழகுதான்
இல்லையென்று சொல்ல
யாருமில்லை
மலரை ரசிக்கும்
கூட்டம்
குறைந்து கசக்கி
எறியும்
வக்கிரம் மலிவாகியுள்ளது
என்பதை மறவாதே
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
