அலட்சியம்!

நினைவுதானே...என்ன செய்து விடும் என்றே அலட்சியமாகதான் இருந்தேன்...உன் நினைவுகள் என்னை வாரித் திண்று ஏப்பம் விடும் வரையில்....

எழுதியவர் : இளங்கதிர் யோகி (15-Mar-19, 10:40 pm)
சேர்த்தது : Elangathir yogi
பார்வை : 55

மேலே