கடந்து போகும்

எல்லாம் கடந்து போகும் தான்
ஆனால்
எத்தனையை கடந்து போக
வேண்டும் என்று தான்
தெரியவில்லை

எழுதியவர் : ரேவதி (16-Mar-19, 9:17 pm)
சேர்த்தது : Revathi
Tanglish : kadanthu pogum
பார்வை : 507

மேலே