தாய்மை

உனக்கென
பலமுறை இறப்பேன்
என் இறப்பில் தான்
உன் பிறப்பு என்றால் !!!

இப்படிக்கு,
உன் தாய்

எழுதியவர் : பிரபுகுமார் நாகேஸ்வரி (17-Mar-19, 11:01 am)
சேர்த்தது : PrabhuKumar Nageswari
Tanglish : thaimai
பார்வை : 1044

மேலே