முந்தி வந்த பல்ல வச்சு

முந்திரி பழ வாய்க்குள்ள
முந்தி வந்த பல்ல வச்சு
கடிஞ்சு தந்தா இனிப்பு
அந்த ருசிக்கு ஈடு இல்ல
இது என் கணிப்பு

எழுதியவர் : பாலா தமிழ் கடவுள் (18-Mar-19, 1:37 pm)
சேர்த்தது : பாலா தமிழ் கடவுள்
பார்வை : 47

மேலே