உன் மௌன சிறைகள்

உன் மௌன சிறைகளின்
கம்பிகளுக்கு நடுவில் என் மனம்
தேம்பி தேம்பி அழுகிறது..
ஒருமுறையேனு உற்றுபாரடி
உன் காதலன் நான்
இங்கு கண்ணீரில் கரைந்து நிற்கிறேன்..

எழுதியவர் : ரேஷ் ரசவாதி (18-Mar-19, 9:55 pm)
சேர்த்தது : ரேஷ் ரசவாதி
பார்வை : 168

மேலே