சிறைப்பட்டு கிடைக்கும் நான்

நம் காதல் எனக்கு பல
சுகங்களை தந்திருந்தாலும் நம் பிரிவு
எனக்கு ஒரு விடயத்தை புரியவைத்தது..
வாழ்வில் யார் மனதிலும் சிறை பட்டு கிடைக்க கூடாது என்று..

எழுதியவர் : ரேஷ் ரசவாதி (18-Mar-19, 9:57 pm)
சேர்த்தது : ரேஷ் ரசவாதி
பார்வை : 311

மேலே