சரித்திரமா

மனிதன்
தன்
வாழ்நாளில்
வறியவர்க்குச் சோறுபோட்டால்,
அது
சரித்திரம்..

அவனே சோற்றுக்கலைந்தால்,
அது
தரித்திரம்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (19-Mar-19, 7:15 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 64

மேலே