தேவதை தினம்

நண்பர்கள் தினம்
காதலர்கள் தினம் மாதிரி
நீ பிறந்ததால்
இன்று
தேவதைகள் தினம்.

- கேப்டன் யாசீன்

எழுதியவர் : கேப்டன் யாசீன் Captain Yaseen (21-Mar-19, 4:56 pm)
சேர்த்தது : கேப்டன் யாசீன்
Tanglish : thevathai thinam
பார்வை : 259

மேலே