அவள் நம்பிக்கை

என் பாதுகாப்பு
நீயென்ற

நம்பிக்கை தான்
உன் கைகளுக்குள்

அவள் அடைக்கலம்
அதன் பின்

அவள் உலகம்
நீதான்

அந்த குதுகலம்
அவளுக்கு

சொர்க்கத்தை மட்டும்
காட்டட்டும்

நரகத்தையல்ல ஏன்
எனறால்

அவள் நம்பிக்கை
அது..,

எழுதியவர் : நா.சேகர் (21-Mar-19, 8:43 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : aval nambikkai
பார்வை : 768

மேலே