அன்பாஅக்கறையா
ஒவ்வொரு நொடியும்
இருவரும் சண்டையிட்டாலும்
ஒரு நொடி உன்னை காணாவிட்டால்
பதறுகிறது என் உள்ளம்.
நான் தொலைத்தது
உன்னையா?? என்னையா?? என்று...
ஒவ்வொரு நொடியும்
இருவரும் சண்டையிட்டாலும்
ஒரு நொடி உன்னை காணாவிட்டால்
பதறுகிறது என் உள்ளம்.
நான் தொலைத்தது
உன்னையா?? என்னையா?? என்று...