என் உயிரே

ஆயிரம் காரணம் உண்டு
நான் உன்னை விட்டுச் செல்ல
இருந்தும் ஒரே ஒரு காரணம் மட்டுமே
சொல்வேன்-நான் உன்னோடு வாழ

நீ என் உடல் அல்ல உயிர் ...................

எழுதியவர் : பிரபுகுமார் நாகேஸ்வரி (21-Mar-19, 10:15 pm)
சேர்த்தது : PrabhuKumar Nageswari
Tanglish : en uyire
பார்வை : 115

மேலே