கன்றிலே
குட்டியிலே இருக்குது
கூடுதல் அழகு,
குரலைக் கேட்டதும்
வரும்
உருவம் தெரியுது..
கழுதை என்றாலும்
கன்றில் அழகுதான்,
தற்குறியானாலும்
தாய்க்குப் பிள்ளைதான்...!
குட்டியிலே இருக்குது
கூடுதல் அழகு,
குரலைக் கேட்டதும்
வரும்
உருவம் தெரியுது..
கழுதை என்றாலும்
கன்றில் அழகுதான்,
தற்குறியானாலும்
தாய்க்குப் பிள்ளைதான்...!