இதய கூட்டில் அவள்

இதய கூட்டில் இருந்து
என்னை தூக்கி எறிந்துவிட்டாள்..
அவளின் இதய துடிப்பே நான் தான்
என்பதை அறிய மறந்த அவள் இதயமில்லாமல்
இனி எப்படி வாழப்போகிறாளோ தெரியவில்லை.

எழுதியவர் : ரேஷ் ரசவாதி (25-Mar-19, 6:39 pm)
சேர்த்தது : ரேஷ் ரசவாதி
Tanglish : ithaya koottil aval
பார்வை : 110

மேலே