கோரிக்கை

விலகிடாத நேசத்தை
உன் மீது நான் வைத்தேன்..
வாலிப தென்றலாய்
உனை வருடி நான் மகிழ்ந்தேன்..
தீராத ஊடலும்
தேன் சிந்தும் காதலும்
மாறாது என்னிடம்..
மகிழலாம் தினம் தினம்..

எழுதியவர் : ரேஷ் ரசவாதி (27-Mar-19, 6:04 pm)
சேர்த்தது : ரேஷ் ரசவாதி
Tanglish : korikkai
பார்வை : 52

சிறந்த கவிதைகள்

மேலே