அவள் போதாதென்றாள்

என் மங்கையின் மான் விழி மயக்கிடும் என் மனதை...
அவள் சின்ன சிறு இடை இழுத்திடும் என் இளமை...
நான் அல்லி கொண்டேன்
அவள் பள்ளி கொண்டால்,
இதழ் இணைத்த பின்பு சுவை போதும் என்றேன்,
போதாதென்றாள். அவள் போதாதென்றாள்

எழுதியவர் : பாலா தமிழ் கடவுள் (27-Mar-19, 4:38 pm)
பார்வை : 122

மேலே