சருகுகளாய்

சூரியனோடு சண்டையிட்டு
கலைப்பறியா
இலைகள் முதிர்ந்தப்
பின்னே
உதிர்வதும் வேதனையே
மனநலம் பிழன்ற
சுயநலக்கூட்டம்
அறுத்துவிடுகிறதே அடியோடு
இருந்ததடம் கூட
தெரியாது
குருத்துகளும் சருகுகளாய்
மண்ணிற்கு உரமாக
சூரியனோடு சண்டையிட்டு
கலைப்பறியா
இலைகள் முதிர்ந்தப்
பின்னே
உதிர்வதும் வேதனையே
மனநலம் பிழன்ற
சுயநலக்கூட்டம்
அறுத்துவிடுகிறதே அடியோடு
இருந்ததடம் கூட
தெரியாது
குருத்துகளும் சருகுகளாய்
மண்ணிற்கு உரமாக