இல்லாமல் ஆக்கிடுவான்

சுழலில்
சிக்கித் தவிப்பவனை
நீச்சல் தெரிந்தால்
நீ உதவிக்கரம் நீட்டு
இல்லையேல்

ஊழலில்
உழல்பவன் போல்
உன்னையும் அவன்
உள்ளே இழுத்து
இல்லாமல் ஆக்கிடுவான்

எழுதியவர் : கோ. கணபதி. (31-Mar-19, 8:24 am)
சேர்த்தது : கோ.கணபதி
Tanglish : illamal aakkiduvaan
பார்வை : 82

மேலே