புகைவிசிறி போலவே

புகைவிசிறி போலவே, உன் மனதிலிருந்து
என்னை முழுவதும் வெளியேற்றிச் சென்றாய்..!
செந்நாரை போலவே வானில் பறந்த
என்னை, ஓர் குடுவையில் அடைத்து வைத்ததே, அன்பே உன் அன்பின் வாழ்நாள் சாதனை..!

எழுதியவர் : ஹரி (31-Mar-19, 6:18 pm)
சேர்த்தது : ஹரி
பார்வை : 119

மேலே