எங்கு தேடுவேன் !!!

காலத்தின் பிடியில்
சிக்கிக்கொண்டேன்
பதில் கூற இயலவில்லை !!
என் விழிகள் இரண்டும்
விடியலை தேடியது
பார்க்க முடியவில்லை !!
அன்றே உன் காலடியில்
என் உயிரை தொலைத்தேன்
தேட முடியவில்லை !!
இன்று நீ ஒரு வார்த்தையில்
என் உயிரை
தொலைத்து விட்டாய்
எங்கு சென்று தேடுவேன்
என் உயிரே !!!