தவத் தாமரை

மலராய் விரியும் எழில்தா மரையே
மலராய் மனதிலும் நீயே விரிவாய்
இதழ்விரியும் போதில் பொழிலின் அழகு
இதழ்மூட மோனத் தவம் !

எழுதியவர் : கவின் சாரலன் (3-Apr-19, 8:23 am)
சேர்த்தது : கவின் சாரலன்
Tanglish : tavath thamarai
பார்வை : 198

மேலே