ர் இருந்தும் இதை நாம் உணராத பிரதேங்கள் சங்கர் சேதுராமன்
உலையாகும் உலகம்
உல்லாசமாகிறது மனித பழக்கங்கள்
உலையாகிறது உலக பிரதேசங்கள்
உருகி நீராகிறது பனிபிரதேசங்கள்
உயரமாகிறது கடல் பிரதேசங்கள்
உள்ளே போகிறது ஊர்பிரதேசங்கள்
உயிர் இருந்தும் இதை நாம்
உணராத பிரதேங்கள்.
சங்கர் சேதுராமன்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
