பிரித்தலும் பிரிதலும் அழகே

தேனில் சுவைப் பிரித்தல்
அழகா?

அலையில் நுரைப் பிரித்தல்
அழகா?

இசையில் சுரம் பிரித்தல்
அழகா?

பூவில் மணம் பிரித்தல்
அழகா?

பிரித்தலும் பிரிதலும்
அழகே என்றால்...
உன்னில் என்னை
பிரித்து விடு...

என்றும் அன்புடன்,
மதன்

எழுதியவர் : மதனகோபால் (3-Apr-19, 10:43 am)
சேர்த்தது : மதனகோபால்
பார்வை : 729

மேலே