உன்னை காதலித்தேன்

பாம்பு சட்டையை......
கழற்றியது போல்......
என்னை கழற்றி விட்டாய்....!!!

எல்லா ஜீவராசிக்கும்.....
ஒரு துணை கிடைக்கும்....
நம்பிகையோடு.......
உன்னை காதலித்தேன்.......!!!

காதலையும்......
தேடுதல் பொறியில்.......
தேடாதே......!

@
​கவிப்புயல் இனியவன் 
​கஸல் கவிதைகள்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (4-Apr-19, 4:54 pm)
Tanglish : unnai kadhalithen
பார்வை : 127

மேலே