தோழமை தேள்
கூறிய ரகசியம் கூர்ந்து கேட்ப்பான்
மண்ணோடு மண்ணாய் போகும் என்பான்...
கூடும் நேரம் கூடி வந்தால்
கூற்றை எல்லாம் காற்றில் விடுவான்...
மாலை மயக்கம் தாக்கம் கொண்டே
மங்கையோடு சேர்ந்துக் கொள்வான்
தோழன் தோள் கொடுப்பான் - அந்த காலம்
தோழன் தேள் கொட்டுவான் - இந்த காலம்
என்றும் அன்புடன்,
மதன்