அன்பு

நான் நேசிக்கும் முதல் கவிதை நீ
ஆதியும் இல்லை .....
அந்தமும் இல்லை.....
அர்த்தம் பல தேடியும் பொருளும் இல்லை......
முன்னுரை முதல் முடிவுரை வரை உன் மூச்சு காற்றை இருக்கும் பொழுது
நான் சுவாசித்து கொன்டே இருப்பேன் இறக்கும் வரை .......

எழுதியவர் : செந்தில் குமார் அ (5-Apr-19, 4:49 pm)
சேர்த்தது : sendil
Tanglish : anbu
பார்வை : 345

மேலே