சொல்லவில்லை
என்னவளின்
இதயத்திலும் ஈரம் உண்டு
அதனால்தான் -- அவள்
இன்னொருவனை
விரும்புவதை இன்னும்
என்னிடத்தில் சொல்லவில்லை...!!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்

என்னவளின்
இதயத்திலும் ஈரம் உண்டு
அதனால்தான் -- அவள்
இன்னொருவனை
விரும்புவதை இன்னும்
என்னிடத்தில் சொல்லவில்லை...!!