கோலமிடும் விரல்கள்

கோலமிடும் விரல்கள்
********************************
சிறு தூறல்கள் சிதறி
விழுந்த பொழுதே....
உன் கன்னங்களில்... காதல்
பாட்டு..பாடுதே...
உன் கண்களுக்கு தெரியாத
கள்ளத்தனத்தை... உன்
கால் விரல்கள் காட்டி
கொடுத்தது...என்ன வியப்போ...

எழுதியவர் : கவிஞர் பெ.இராமமூர்த்தி (6-Apr-19, 1:52 pm)
பார்வை : 134

மேலே