எழுதுவேன் சில வரிகள்

பாதிமூடிய பாவைவிழிபோல்
மூடிக்கிடக்கும் மலர் மொட்டே
மீதியும் விரிந்தால்
எழுதுவேன் சில வரிகள் !

எழுதியவர் : கவின் சாரலன் (7-Apr-19, 7:04 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 127

மேலே