பயம்

எனக்கான உணவு

என் பொருட்டு
உறக்கம்

எல்லாம் தடையின்றி
என்பதால்

நான் பயமின்றி
கருவறையில்

கருவறை நேசம்
விட்டபின்

சுவாசம் நிற்கும்
வரை ஓட்டம்

பயம் என்னை
விரட்டியதே

கல்லறை வரை

எழுதியவர் : நா.சேகர் (7-Apr-19, 9:06 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : bayam
பார்வை : 154

மேலே