உறுதி,
நினைவெல்லாம் நீயாக ...
என்றும் வாழ்வேன்....
ஆனால் நீ நினைக்கும் பொது
மட்டுமே உன் முகம்
காண்கிறேன்...நீயும்
என் நினைவில் இருக்கிறாய்
என்பது மட்டும் உறுதி.....
எதனை வருடம்
ஆனாலும் உன்
நினைவு புதையலில்
நிஜத்தை தேடித்
தேடி வாழ்நாள்
இறுதி வரை
உனக்காகவே நான்.....