vidukathai
விடை அறிய
முடியாத விடுகதையாக
உன் உறவு......
விளக்கத்தெரியது நானும்
விடை தெரியாத நீயும்..
இணைத்த காதலின் முன்
இன்றும் தனித்தனியாகவே
பயணிக்கும் தண்டவாளங்களாய்...
நம் உறவான விடுகதைக்கு
எப்போது விடையளிப்பாய்....
விடை அறிய
முடியாத விடுகதையாக
உன் உறவு......
விளக்கத்தெரியது நானும்
விடை தெரியாத நீயும்..
இணைத்த காதலின் முன்
இன்றும் தனித்தனியாகவே
பயணிக்கும் தண்டவாளங்களாய்...
நம் உறவான விடுகதைக்கு
எப்போது விடையளிப்பாய்....