விளைச்சல்

விலையேறிவிட்டன
விளையும் நிலங்கள்,
விளைச்சல் இனி-
கட்டிடங்கள்தான்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (8-Apr-19, 7:00 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 62

மேலே