தடம்

கடல்
மண்ணில் பதிந்த நம்
கால் 👣
சுவடுகள் வேண்டுமானால்
மறையலாம்!
ஆனால்
நம் மனம் சுமந்த இந்த நாளின்
காதல் ❤
சுவடுகள் எப்பொழுதும்
மறையாதே.........

ர~ஸ்ரீராம் ரவிக்குமார்

எழுதியவர் : ர~ஸ்ரீராம் ரவிக்குமார் (9-Apr-19, 4:24 am)
Tanglish : thadam
பார்வை : 213

மேலே