தூக்கம் வேண்டும்

சண்டைகள் நிறைந்த
உலகத்தை மறந்து
சயனத்தில் சாய்ந்ததும்
உறக்கத்தில் ஆழ்த்தும்
சஞ்சீவி மருந்தேதும்
உண்டென்றால் வேண்டும்

எழுதியவர் : (9-Apr-19, 11:59 am)
சேர்த்தது : கிறுக்கன்
Tanglish : thookam vENtum
பார்வை : 47

மேலே