காதல் காலம்

கழித்தல் கூட்டல்
கணக்கு போட்டு
கழிஞ்சு போனது
கடந்த காலம் - இப்ப

கற்ப்பன சேர்த்து
கவிதை கேட்டு
கரைஞ்சு போகுற
காதல் காலம்

எழுதியவர் : (12-Apr-19, 3:46 am)
சேர்த்தது : கிறுக்கன்
Tanglish : kaadhal kaalam
பார்வை : 37

மேலே