கற்றுக்கொள்

புன்னகைப்பாடம் கற்றிடு
பூக்களிடம்,
எளிதாகிவிடும் உனக்கு
இலையுதிரும் வாழ்க்கைப்பாடம்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (12-Apr-19, 6:44 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 103

மேலே