புதுமையானவள்

வார்த்தைகளே
இல்லாத
வார்த்தைகளுக்குள்
அடங்காத
புது புதுக்கவிதை அவள்..


.

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (12-Apr-19, 11:07 am)
பார்வை : 205

மேலே