உயிரே..
காயப்பட்ட நெஞ்சமென்று
சொன்னது தவறுதான்
நீ இருக்கும் என் நெஞ்சில் காயம் எப்படி இருக்கும்?
உனக்கு தானடா அங்கே முதலிடம்
காயத்திற்கு அது ஆகுமா புகழிடம்
காயம் பட்ட நெஞ்சென்று யார் சொன்னது?
அன்பே நம்பாதே
காயம் மட்டும் இல்லை
உன்னை தவிர காற்றுக்கும்
அங்கே இடம் இல்லை..