சென்ற பேருந்து
சென்ற பேருந்தில். . எனக்கெதிராய் இருந்த அவளை கவனிக்க .. அவள் திரும்பும் வரை காத்திருக்க வேண்டியதாகி விட .. காத்திருப்பில் நான் தவற .. அவள் கண்களின் ஓரத்தில் சிக்கிய என் கண்களை மீட்டு பேருந்திலிருந்திரங்க .. நான் செல்வதை இரு கண்கள் கவனிப்பதாய் தோன்றுவது அவள் கண்களோ!