காட்சிப் பிழை

காட்சிப் பிழையில் அரும்பிய
காதல்

மலரும் முன்னே கருக்கியதே
காதல்

என்னும் பொய்யை..,

எழுதியவர் : நா.சேகர் (16-Apr-19, 6:17 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : kkatchip pizhai
பார்வை : 270

மேலே