ஹைக்கூ

மை.

உன் விரல் மை
உண் (மை)
உன் உரிமை
வலி(மை)
- பாலு.

எழுதியவர் : பாலு (17-Apr-19, 4:44 pm)
சேர்த்தது : balu
Tanglish : mai
பார்வை : 2
மேலே