நம்பிக்கை

ஐந்து வருடத்திற்கு ஒருமுறை
நீ விதைக்கும் விதை

உன் சுட்டுவிரல் சுட்டிக்காட்டும் நம்பிக்கை ஆனால்

ஏமாற்றமே வாடிக்கை..,

எழுதியவர் : நா.சேகர் (17-Apr-19, 8:22 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : nambikkai
பார்வை : 476

மேலே