எப்படியிருக்கிறாய் அன்பே!..........

எப்படியிருக்கிறாய் அன்பே !
இந்த எதார்த்த உலகில் என்னைவிட்டு

ஆரம்பத்திலேயே
இல்லையென்று கூறியிருந்தால்,

உனக்கு சிலைவைத்து
வாழ்ந்திருப்பேன்
அரைகுறையாய் இல்லையென்றாய்

இன்று ஆவி போனபின்பும்
எனக்கு தொல்லையாய் இருக்கிறாய்

விரைந்து நீ வந்துவிடு
விண்ணுலகிலாவது
இருவரும் சேர்ந்திருப்போம்.

எப்படியிருக்கிறாய் அன்பே !
இந்த எதார்த்த உலகில்,
என்னைவிட எல்லோரும் புத்திசாலிகள்
இனியாரும் உன்னிடம் ஏமாறமாட்டார்கள்.

எழுதியவர் : vendraan (3-Sep-11, 6:02 pm)
சேர்த்தது : வாகை வென்றான்
பார்வை : 440

மேலே