தரை இறங்கிய விமானங்கள்

வான்பறக்கும் விமானங்கள்
தரை இறங்கவேண்டும்
தரை இறங்கிய விமானங்கள்
வானுயர்ந்து பறக்க வேண்டும்
அதனலால்தான் பயணங்கள் சாத்தியமாகும்
தரை இறங்கிய இயந்திரப் பறவைகள்
தரையே சரணாலயம் என்று தங்கிவிட்டால்
பயணங்கள் நின்று போகும்
வானில் அமர்ந்து வனிதை வழங்கும்
தேநீர் அருந்தும் மகிழ்ச்சி இல்லாமல் போகும்
ரைட் சகோதரர்கள் WRONG என்று சொல்லக்கூடும் !

எழுதியவர் : கவின் சாரலன் (18-Apr-19, 8:50 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 57

மேலே