நிர்வாண உலா

கண்ணுக்கு பரிச்சய
நிர்வாணம்

உடல்மறைத்து உலாவ

பொக்கிஷ தேடல்
கண்களில்

தெரியுமா ஆத்மாக்கள்
நிர்வாண உலா

தேடல்இன்றி பார்த்திட
வழி

எழுதியவர் : நா.சேகர் (18-Apr-19, 10:02 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : nirvaana ulaa
பார்வை : 173

மேலே