கண்ணாமூச்சி

கண்ணாமூச்சி ஆட்டம்
கற்றுத் தந்தாள்

அம்மா

நான் குழந்தையாய்
அப்பொழுது

சிரிப்பைத் தந்தது

கண்ணாமூச்சி ஆடுகிறாள்
கணாமுடியவில்லை

நான் வளர்தவனாய்
இப்பொழுது

காதலி

சிதைந்தது சிரிப்பு..,

எழுதியவர் : நா.சேகர் (19-Apr-19, 7:05 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : kannamoochi
பார்வை : 365

மேலே