அரசியல் ஆட்சியில் அமர்வதர்க்கே
அரசியல் ஆட்சியில் அமர்வதர்க்கே
*************************************************************
அரங்கம் அதிரடித்து ஆர்பாட்டம் பலசெய்து
வரம்பெற்றே வந்தவர்போல் பூடகமாய் உரைநிகழ்த்தி
திறம்பட உண்மைபோல் தேர்ந்துரைத்தார் பொய்வாக்கு
அரசியல் ஆட்சியில் அமர்வதர்க்கே